தேசிய துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்றார் கிரண்

தேசிய துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்றார் கிரண்
Updated on
1 min read

போபால்: 68-வது தேசிய துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் டெல்லி​யில் போபாலில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 10 மீட்​டர் ஏர் ரைபிள் பிரிவு இறு​திப் போட்டியில் கிரண் அங்​குஷ் ஜாதவ் 252.1 புள்​ளி​களை குவித்து தங்கப் பதக்​கம் வென்​றார். ஒலிம்​பிய​னான அர்​ஜூன் பபுதா 251.4 புள்​ளி​களு​டன் வெள்​ளிப் பதக்​க​மும், ஜஸ்​வரி பிர​தாப் சிங் தோமர் 229.8 புள்​ளி​களு​டன் வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றினர்.

ஆடவருக்​கான ஜூனியர் 10 மீட்​டர் ஏர் ரைபிள் பிரி​வில் குஜராத்தை சேர்ந்த முகமது முர்​தஸா வானியா 254.3 புள்​ளிளை குவித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்த அபினவ் ஷா 251.6 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும், ஓங்​கர் விகாஸ் வாகமரே 230.1 புள்​ளி​களு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றினர்​.

தேசிய துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்றார் கிரண்
உலகம் முழுவதும் ஏழுமலையான் கோயில் கட்ட திட்டம்: 3 விதிகளை பரிசீலிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in