நியூஸி. செல்கிறது இந்திய கால்பந்து அணி

நியூஸி. செல்கிறது இந்திய கால்பந்து அணி
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய ஆடவர் கால்​பந்து அணி வரும் நவம்​பரில் நியூஸிலாந்து சென்று அங்கு அந்த அணி​யுடன் நட்​புரீ​தியி​லான 2 போட்​டிகளில் விளை​யாடும் என அகில இந்​திய கால்​பந்து சம்​மேளனம் நேற்று அறி​வித்​தது.

இரு அணி​கள் இடையி​லான முதல் போட்டி நவம்​பர் 12-ம் தேதி ஆக்​லாந்​தி​லும், 2-வது போட்டி நவம்​பர் 15-ம் தேதி கிறைஸ்ட்​சர்ச்​சிலும் நடை​பெறும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய கால்​பந்து அணி நியூஸிலாந்து சென்று விளை​யாடு​வது இதுவே முதன்​முறை​யாகும்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் நியூஸிலாந்து பயணத்​தின் ஒரு பகு​தி​யாக இந்​தப் போட்​டிகள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

நியூஸி. செல்கிறது இந்திய கால்பந்து அணி
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம்: உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை - காங். கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in