இந்தியா, நியூஸி. தொடர் - 8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!

இந்தியா, நியூஸி. தொடர் - 8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 8 நிமிடங்களில் முடிந்துவிட்டது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று நடைபெற்றது. இந்த விற்பனை தொடங்கிய 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா, நியூஸி. தொடர் - 8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!
ஜென் இசட் இளைஞர்களின் மக்களிசை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in