ஹாக்கியில் ஜப்​பானை வீழ்த்தியது இந்தியா

ஹாக்கியில் ஜப்​பானை வீழ்த்தியது இந்தியா
Updated on: 
1 min read

ஜலந்​தர்: ஆட​வர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ஜப்​பான் அணியை தோற்​கடித்​தது. பஞ்சாபின் ஜலந்​தரில் நேற்று நடை​பெற்ற லீக் போட்​டி​யில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்​கில் ஜப்​பானைத் தோற்கடித்தது. இந்​திய அணி தரப்​பில் அபிஷேக் நைன் 2 கோல்களும், விஷ்ணுகாந்த் சிங், ஹர்​மன்​பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர். ஜப்​பான் தரப்​பில் ஷோட்டாயமாடா ஒரு கோலடித்​தார்.

ஹாக்கியில் ஜப்​பானை வீழ்த்தியது இந்தியா
உத்தர பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் அமலாகும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

X