4-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்

4-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்
Updated on
1 min read

பிராக்: பி​ராக் சர்​வ​தேச செஸ் போட்டி செக்​குடியரசின் பிராக் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 4-வது சுற்று ஆட்​டத்​தில் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.குகேஷ், செக்​குடியரசின் டேவிட் நவரா​வுடன் மோதி​னார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய குகேஷ் 72-வது நகர்த்​தலின் ஆட்​டத்தை டிரா​வில் முடித்​தார்.

நடப்பு சாம்​பிய​னான இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்விந்த் சிதம்​பரம் தனது 4-வது சுற்​றில் ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமருடன் மோதி​னார். இதில் கருப்பு காய்களுடன் விளை​யாடிய அர்​விந்த் சிதரம்​பரம் 29-வது நகர்த்​தலின் போது தோல்வி அடைந்​தார்.

4-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்
ஈரான் உடனான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம்: ட்ரம்ப் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in