சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யில் ஜெரால்ட் கோட்ஸி

சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யில் ஜெரால்ட் கோட்ஸி
Updated on
1 min read

ஹைத​ரா​பாத்: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யில் இடம் பெற்​றிருந்த இங்​கிலாந்​தின் இடது கை வேகப்​பந்து வீச்​சாள​ரான டேவிட் பெய்ன் கணுக்​கால் காயம் காரண​மாக வில​கி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் அவருக்கு பதிலாக தென் ஆப்​பிரிக்​காவை சேர்ந்த ஜெரால்ட் கோட்​ஸியை ரூ.2 கோடிக்கு சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

ஜெரால்ட் கோட்ஸி கடந்த 2024-ம் ஆண்டு சீசனில் மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்​காக​வும், 2025-ம் ஆண்டு சீசனில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணிக்​காக​வும் விளை​யாடி இருந்​தார். இந்த இரு அணி​களுக்​கும் 14 ஆட்​டங்​களில் விளை​யாடியிருந்த அவர், 15 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யில் ஜெரால்ட் கோட்ஸி
கடைசி ஓவரில் டேவிட் மில்லரின் அதிரடியால் ஆர்சிபி அணியை வீழ்த்தியது டெல்லி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in