உலகக் கோப்பை கால்பந்து: 43 வயதில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து வீரர்

கிரெய்க் கார்டன்

கிரெய்க் கார்டன்

Updated on
1 min read

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் அதிக வயதான வீரர் என்ற பெருமையை ஸ்காட்லாந்து அணியைச் சேர்ந்த கிரெய்க் கார்டன் பெறுகிறார். அவருக்கு வயது 43. அதற்கடுத்த இடத்தில் போர்ச்சுகல் அணியின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அவருக்கு 41 வயதாகிறது.

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 48 அணிகளைச் சேர்ந்த 1,248 வீரர்கள் பங்கேற்று விளையாடவுள்ளனர். இதில் 357 வீரர்கள் குறைந்தபட்சம் ஒரு உலகக் கோப்பைப் போட்டியிலாவது விளையாடிய அனுபவம் உடையவர்கள். இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அதிக வயதான வீரர்கள் விவரம்

<div class="paragraphs"><p>கிரெய்க் கார்டன்</p></div>
இந்தியாவுக்கு 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம் - ‘கட்டாய உழைப்பு’ விதியை குறிப்பிட்டு ‘செக்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in