கால்பந்து போட்டியில் தாவூத் அணி வெற்றி

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: சென்னை ​கால்பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் நடைபெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற ஆட்டத்தில் தாவூத் மெமோரியல் அணி, தமிழக காவல் துறை அணி​யுடன் மோதி​யது. இதில் தாவூத் மெமோரி​யல் அணி 3-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

அந்த அணி தரப்​பில் மோக​ன​ராசு (3-வது நிமிடம்), சீனி​வாசன் (86-வது நிமிடம்), மொஹமியோ ரிஃ​பான் (90+3-நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர். இன்று நடை​பெறும் ஆட்​டத்​தில் ஐசிஎஃப் - டிபிஒய்சி கீழ்​ப்பாக்​கம் அணி​கள் மோதுகின்​றன.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
ஒன்றுபட்டு உழைத்தால் தே.ஜ. கூட்டணி ஆட்சி: திருச்சி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in