தங்கம் வென்ற வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

தங்கம் வென்ற வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை
Updated on: 
1 min read

சென்னை: ஆசிய விளை​யாட்டு கிரிக்​கெட் போட்​டி​யில் தங்​கம் வென்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்​தருக்கு ரூ.75 லட்​சம் ஊக்​கத்​தொகையை முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி: ஆசியவிளை​யாட்​டு கிரிக்​கெட் போட்​டி​யில் தங்​கம் வென்ற இந்​தியஅணிக்​கும், அதில் இடம்​பெற்​றுள்ள தமிழக வீரர் வாஷிங் டன் சுந்​தருக்​கும் மனமார்ந்த வாழ்த்​துகள். அவரது வெற்றி இளையதலைமுறைக்கு நம்பிக்கை அளிக்கிறது.

இந்த சாதனையை பாராட்டி அரசு சார்​பில் அவருக்கு ரூ.75 லட்​சம் உயரிய ஊக்​கத்தொகை வழங்​கப்​படும். அவர்தொடர்ந்து பல்​வேறு சாதனை​ படைக்க வாழ்த்​துகிறேன்.

தங்கம் வென்ற வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை
தாராபுரத்தில் இன்று விஜய் 30 கி.மீ. ‘ரோடு ஷோ’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in