கால் இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி விலகல்

கால் இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி விலகல்
Updated on
1 min read

பாசல்: சு​விட்​சர்​லாந்​தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் நேற்று ஆடவருக்​கான இரட்​டையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்​கிரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி​யானது டென்​மார்க்​கின் கிறிஸ்​டியன் ஃபாஸ்ட் கேஜர், ராஸ்​மஸ் கேஜர் ஜோடி​யுடன் மோது​வ​தாக இருந்​தது.

ஆனால் போட்​டிக்கு முன்​ன​தாக சாட்விக் சாய்​ராஜ் ராங்​கிரெட்​டிக்கு திடீரென வலது தோள்​பட்​டை​யில் வலி ஏற்​பட்​டது. இதனால் கால் இறுதி சுற்​றில் இருந்து சாட்விக், ஷிராக்​ ஜோடி வில​கியது.

கால் இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி விலகல்
அந்தோணி: திரைப் பார்வை - போருக்குப் பிறகான கண்ணீரும் புன்னகையும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in