சென்னை ஓபன் மகளிர் டென்னிஸில் மாயாவுக்கு வைல்டு கார்டு

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸில் மாயாவுக்கு வைல்டு கார்டு
Updated on: 
1 min read

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்​னிஸ் தொடர் வரும் நவம்​பர் 2 முதல் 8 வரை சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்​தில் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் இந்​தத் தொடரில் பிரதான சுற்​றில் நேரடியாக கலந்து கொண்டு விளையாடுவதற்காக 4 வைல்டு கார்டு வீராங்​க​னைகள் அறி​விக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த வகை​யில் இந்​தி​யாவின் வைஷ்ணவி அட்​கர், சஹஜா யாமலபள்ளி, மாயா ராஜேஷ்வரன் மற்​றும் அமெரிக்​காவைச் சேர்ந்த கேத்​தரின் ஹுய் ஆகியோ​ருக்கு வைல்டு கார்டு வழங்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸில் மாயாவுக்கு வைல்டு கார்டு
செஞ்சி அருகே 10 நாட்களாக மாயம்: 7 வயது சிறுமி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in