வங்கதேச அணிக்கு 10 சதவீதம் அபராதம்

வங்கதேச அணிக்கு 10 சதவீதம் அபராதம்
Updated on
1 min read

டாக்கா: நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி வங்​கதேசத்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையி​லான 2-வது ஒரு​நாள் போட்டி கடந்த 20-ம் தேதி டாக்​கா​வில் நடை​பெற்​றது. இந்த ஆட்​டத்​தில் வங்கதேச அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்​நிலை​யில் இந்த ஆட்​டத்​தின் போது வங்​கதேச அணி பந்​து​வீசு கூடு​தல் நேரம் எடுத்​துக் கொண்​ட​தாக களநடுவர்​கள் புகார் தெரி​வித்​தனர். நிர்​ண​யிக்​கப்​பட்ட நேரத்​தில் 2 ஓவர்​களை வங்​கதேச அணி குறை​வாக வீசியிருந்​தது. இந்​நிலை​யில் இந்த விவ​காரத்​தில் ஒட்டுமொத்த வங்​கதேச அணி வீரர்​களுக்​கும் போட்​டி​யின் ஊதி​யத்​தில் 10 சதவீதத்தை ஐசிசி அபராத​மாக விதித்துள்ளது.

வங்கதேச அணிக்கு 10 சதவீதம் அபராதம்
ஹார்முஸ் ஜலசந்தியில் 3 கப்பல் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் ராணுவம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in