ஆசிய பாட்​மிண்​டனில் ஆயுஷ் ஷெட்டிக்கு வெள்ளி

ஆசிய பாட்​மிண்​டனில் ஆயுஷ் ஷெட்டிக்கு வெள்ளி
Updated on
1 min read

நிங்போ: ஆசிய பாட்​மிண்​டன் சாம்​பியன்​ஷிப் இறு​திச் சுற்​றுப் போட்​டி​யில் இந்​திய வீரர் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்​தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்​தது.

சீனா​வின் நிங்போ நகரில் ஆடவர் ஒற்​றையர் இறு​திச் சுற்றுப் போட்டி நேற்று நடை​பெற்​றது. இதில் உலகத் தரவரிசை​யில் 25-வது இடத்​தில் இருப்​பவ​ரான ஆயுஷ் ஷெட்​டி, சீன வீரர் ஷி யுகி​யுடன் மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 8-21, 10-21 என்ற கணக்​கில் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் பெற்​றார். ஷி யுகி, உலக பாட்​மிண்​டன் வீரர்​கள் தரவரிசை​யில் 2-வது இடத்​தில் இருப்​பவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஆசிய பாட்​மிண்​டனில் ஆயுஷ் ஷெட்டிக்கு வெள்ளி
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in