வூஷு போட்டியில் அபர்ணாவுக்கு தங்கம்

வூஷு போட்டியில் அபர்ணாவுக்கு தங்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: சர்வதேச வூஷு கூட்டமைப்பு மற்றும் மக்காவ் வூஷு சங்கம் இணைந்து 11-வது சான்டா உலகக் கோப்பை தொடரை மக்காவ் நாட்டில் நடத்தி வருகிறது. கடந்த 11-ம் தேதி முதல் இந்த உலக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 52 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியின் இந்தியாவின் அபர்ணா, உலக சாம்பியனான வியட்நாமின் தி புவோங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

வூஷு போட்டியில் அபர்ணாவுக்கு தங்கம்
யார் இந்த அஸ்ரா கார்க்? - உளவுத் துறை ஐ.ஜி. பின்புலம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in