ஸ்குவாஷில் வேலவன், அனஹத் சாம்பியன்

ஸ்குவாஷில் வேலவன், அனஹத் சாம்பியன்
Updated on
1 min read

சென்னை: ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியன் டூர் 4 போட்டி சென்னையில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வந்தது.

இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார் எகிப்தின் ஆடம் ஹவாலை எதிர்த்து விளையாடினார். இதில் வேலவன் செந்தில் குமார் 11-7,11-9, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுசாம்பியன் பட்டம் வென்றார்.

மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தேசிய சாம்பியன்களான ஜோஷ்னா சின்னப்பா - அனஹத் சிங் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் அனஹத் சிங் 11-8,11-13, 11-13, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுசாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்குவாஷில் வேலவன், அனஹத் சாம்பியன்
நூறாவது சதத்தை எட்டுவாரா விராட் கோலி? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in