டெஸ்ட் தொடரில் இருந்து மார்க் கிரெய்க் விலகல்

டெஸ்ட் தொடரில் இருந்து மார்க் கிரெய்க் விலகல்
Updated on
1 min read

இந்தியா - நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து மார்க் கிரெய்க் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நியூஸிலாந்து அணி யில் ஜீதன் படேல் சேர்க்கப் பட்டுள்ளார்.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் 2-வது இன்னிங்ஸில் பந்து வீசும் போது நியூஸிலாந்து பந்து வீச்சாளர் மார்க் கிரெய்க் காய மடைந்தார். இதனால் அவர் தொடர்ந்து பந்து வீசவில்லை. நியூஸிலாந்து அணிக்காக அவர் பேட்டிங் செய்தபோதிலும், காயம் முழுமையாக குணமாக 4 வாரங்கள் ஆகும் என்பதால் இந்த தொடரில் மீதமுள்ள போட்டி களில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. -

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in