உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் தோல்வி

உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் தோல்வி
Updated on
1 min read

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பிங்கி ராணி (51 கிலோ எடை), மோனிகா சான் (75 கிலோ) ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

கொரியாவின் ஜேஜூ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற2-வது சுற்றில் ரஷ்யாவின் சயானா சகடேவாவிடம் தோல்வி கண்டார் பிங்கி ராணி. மற்றொரு ஆட்டத்தில் சீனாவின் லீ கியானிடம் தோல்வி கண்டார் மோனிகா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in