திருமலையில் பக்தர்கள் 5 கி.மீ. தூரம் வரை காத்திருந்து தரிசனம்

திருமலையில் பக்தர்கள் 5 கி.மீ. தூரம் வரை காத்திருந்து தரிசனம்
Updated on
1 min read

திருமலை: கோடை விடு​முறை என்​ப​தால் திருப்​பதி ஏழுமலையான் கோயி​லில் பக்​தர்​களின் கூட்​டம் அலை மோதுகிறது. மேலும் கோடை விடு​முறை விரை​வில் முடிவடைய உள்​ள​தால் வார நாட்​களில் கூட பக்​தர்​களின் வருகை பன் ​மடங்கு உயர்ந்​துள்​ளது.

நேற்று வைகுண்​டம் காம்ப்​ளக்​ஸில் உள்ள 31 அறை​களும் நிரம்​பி, கோயிலுக்கு வெளியே சிலா தோரணம் வரை நீண்ட வரிசை​யில் சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்​தர்​கள் காத்​திருந்து சுவாமியை தரிசித்​தனர். தலை​முடி காணிக்கை செலுத்​து​மிடம், லட்டு விற்பனை மையம், அன்​ன​தான மையம் என எங்கு பார்த்​தா​லும் கூட்​டம் நிரம்பி வழிந்​தது.

திருமலையில் பக்தர்கள் 5 கி.மீ. தூரம் வரை காத்திருந்து தரிசனம்
தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு: விலைவாசி உயர்வுக்கு எச்சரிக்கை மணி? - ஒரு விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in