திருப்பதியில் டிச.17 முதல் சுப்ரபாத சேவைக்கு பதில் திருப்பாவை சேவை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

திருமலை: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் தினந்​தோறும் சுப்​ர​பாத சேவை​யுடன் சுவாமியை துயில் எழச் செய்​வார்​கள். ஆனால் மார்​கழி மாதத்​தில் மட்​டும் 12 ஆழ்​வார்​களில் ஒரு​வ​ரான ஆண்​டாள் அருளிய திருப்​பாவையை 30 நாட்​கள் பாடி சுவாமியை துயில் எழச் செய்​வது ஐதீகம்.

இந்த ஆண்டு வரும் 16-ம் தேதி மதி​யம் 1.23 மணிக்கு மார்​கழி மாதம் பிறப்​ப​தால், மறு​நாள் 17-ம் தேதி அதி​காலை முதல் திருப்​பாவை பாடப்​படும் என திருப்​பதி தேவஸ்​தானம் அறி​வித்​துள்​ளது. ஜன.14-ம் தேதி வரை திருப்​பாவை பாடி பெரு​மாளை துயில் எழச்​செய்ய உள்​ளனர். இதுத​விர மார்​கழி முழு​வதும்  கிருஷ்ணருக்​குத்​தான் ஏகாந்த சேவை நடை​பெறும்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in