கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு 305 சிறப்பு பேருந்துகள்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு 305 சிறப்பு பேருந்துகள்
Updated on: 
1 min read

தூத்துக்குடி: தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தின் மேலாண்மை இயக்​குநர் செல்​வம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்பு: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவை முன்​னிட்டு, 14-ம் தேதி பிற்​பகல் முதல் 16-ம் தேதி முற்​பகல் வரை மதுரை, திருநெல்​வேலி, ராஜபாளை​யம், தென்​காசி, ராம​நாத​புரம், ராமேசுவரம், பரமக்​குடி போன்ற பல்​வேறு முக்​கிய பகுதி​களில் இருந்து திருச்​செந்​தூருக்கு 305 கூடுதல் சிறப்பு பேருந்​துகள் இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு 305 சிறப்பு பேருந்துகள்
மதுரை: பிரபல நகைக் கடையில் 35 கிலோ நகைகள் கொள்ளை

X