பேசும் படங்கள்: டெல்லியில் கனமழை

பேசும் படங்கள்: டெல்லியில் கனமழை
Updated on
2 min read

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் டெல்லியின் புகைப்படத் தொகுப்பு:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in