Published : 23 Mar 2020 11:38 am

Updated : 23 Mar 2020 11:38 am

 

Published : 23 Mar 2020 11:38 AM
Last Updated : 23 Mar 2020 11:38 AM

நலம் தரும் இஞ்சி: இனிப்பு ஊறுகாய்

ginger-sweet-pickle

என்னென்ன தேவை?

தோல் நீக்கித் துருவிய இஞ்சி - 100 கிராம்


வெல்லம் - 150 கிராம்

புளி விழுது - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள், பெருங்காயம்- தலா கால் டீஸ்பூன் தாளிக்க

நல்லெண்ணெய் - 100 கிராம்

கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

எப்படிச் செய்வது?

வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். துருவிய இஞ்சியைச் சேர்த்து நன்றாக வதக்கி, புளி விழுது, வெல்லம், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துச் சுருள வதக்குங்கள். அல்வா பதம் வந்ததும் இறக்குங்கள்.

- குறிப்பு: லட்சுமி சீனிவாசன் | தொகுப்பு : ப்ரதிமா

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



தலைவாழைசமையல் குறிப்புசமையல் கலைஇஞ்சி சமையல்இஞ்சி உணவுஇஞ்சி பலகாரம்ஆரோக்கிய உணவுஆரோக்கிய சமையல்வீட்டு உணவுGinger recipeGinger snack recipeGinger sweetஇஞ்சி இனிப்பு ஊறுகாய்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author