Published : 20 Nov 2019 15:20 pm

Updated : 20 Nov 2019 15:20 pm

 

Published : 20 Nov 2019 03:20 PM
Last Updated : 20 Nov 2019 03:20 PM

வீட்டில் மணக்கும் பிரசாதம்: நடியா பாரா

cooking-recipes-nadiya-para

என்னென்ன தேவை?

தேங்காய்த் துருவல் - 1 கப்
மஞ்சள் தூள், மிளகுத் தூள் - தலா அரை டீஸ்பூன்
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

நெய்யைத் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசையுங்கள். பிசைந்த மாவை வடைபோலத் தட்டி, தவாவில் போடுங்கள். சுற்றிலும் நெய் விட்டு, இரண்டுபுறங்களும் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள்.


குறிப்பு: ராஜகுமாரி | தொகுப்பு: ப்ரதிமா


தலைவாழைசமையல் குறிப்புசமையல் டிப்ஸ்பிரசாதம் சமையல்வீட்டில் பிரசாதம்வீட்டுப் பிரசாதம்பிரசாத வகைகள்கோயில் பிரசாத குறிப்புநடியா பாரா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author