Published : 24 Dec 2018 16:04 pm

Updated : 07 Feb 2019 13:59 pm

 

Published : 24 Dec 2018 04:04 PM
Last Updated : 07 Feb 2019 01:59 PM

ஈடு இணையில்லா விருந்து! - ஆட்டுக் கால் பாயா

என்னென்ன தேவை?

ஆட்டுக்கால் - 1


வெங்காயம் - 3

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

தேங்காய் - அரை மூடி

மிளகுத் தூள் - 4 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் – 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

பட்டை, லவங்கம், சோம்பு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

முதல் நாள் இரவே ஆட்டுக்காலை நன்றாகச் சுத்தம்செய்து அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் எட்டு விசில் விட்டு எடுத்துவையுங்கள். மறுநாள் காலை அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து உப்பு, காரம் இரண்டையும் சரிபார்த்து மறுபடியும் 4 விசில் விட்டு இறக்குங்கள்.


சமையலறைசமையல் குறிப்புதலைவாழைசமையல் டிப்ஸ்கிறிஸ்துமஸ் விருந்துகிறிஸ்துமஸ் சமையல்அசைவ சமையல்அசைவ விருந்துஆட்டுக் கால் பாயா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x