ஓடிடி-​யில் நேரடி​யாக வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் ‘லக்கி’

ஓடிடி-​யில் நேரடி​யாக வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் ‘லக்கி’
Updated on
1 min read

உதய் மகேஷ் இயக்​கத்​தில் ஜி.​வி. பிர​காஷ் குமார் நாயகனாக நடித்​துள்ள படம் ‘லக்கி’. இதில் அனஸ்​வரா ராஜன் நாயகி​யாக நடித்​துள்​ளார். தேவதர்​ஷினி முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​திருக்​கிறார். இளங்கோ குமர​வேல், கோவை சரளா, சுப்பு பஞ்​சு, மதுசூதன் ராவ் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.

நகைச்​சுவை, அரசி​யல், ஆக் ஷன் மற்​றும் உணர்​வுப்​பூர்​வ​மான தருணங்​களு​டன் அப்​பா​வித்​தன​மும் அதி​கார​மும் மோதும் போது நடக்​கும் சம்​பவங்​களை பற்றி இந்​தப் படம் பேசும் என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது. தமிழ், தெலுங்​கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உரு​வாகி​யுள்ள இப்​படம் ஜியோ ஹாட்​ஸ்​டார் ஓடிடி தளத்​தில் நேரடி​யாக பிப்​.20-ம் தேதி வெளி​யாகிறது.

ஓடிடி-​யில் நேரடி​யாக வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் ‘லக்கி’
Aattam: புறணி பேசும் ஆணுலகுக்கு அறைவிட்ட அஞ்சலி | திரை தேவதைகள் 03

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in