

சொத்து வரி செலுத்தத் தவறிய நட்சத்திர விடுதிகள் முன்பு திருநங்கைகளை நடனமாடச் செய்து, நிலுவையிலிருக்கும் வரித் தொகையை வசூல் செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.
இந்த அவலத்துக்கு திருநங்கைகள் எப்படி இசைவு தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தச் சம்பவத்தின் மூலம், பெரிய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான வரி பாக்கியை வசூலிக்க முடியாமல் அரசே விழிபிதுங்கி நிற்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
- சந்திரா மனோகரன்,ஈரோடு.