

ஒபாமாவின் டெல்லி வருகை பற்றிய கட்டுரையில், அந்தக் காலங்களில் ஜேம்ஸ் பாண்ட், ரோஜர் மூர் படங்களில் வருகின்ற காட்சிகளை அப்படியே கண் முன் நிறுத்திவிட்டார் கட்டுரையாளர். ‘தி பீஸ்ட்’ என செல்லப் பெயருடன் அழைக்கப்படும் ஒபாமாவின் ‘காடிலாக் ஒன்’ என்ற காரைப் பற்றிய தகவல்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன.
- இரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.