

பத்ம விருதுகளிலிருந்து சாகித்ய அகாடமி விருது வரை அனைத்தும் இன்று சர்ச்சைக்குரியதாகிவிட்டது.
அகாடமியின் தேர்வுக் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் கல்வியாளர்களாக இருப்பதும், அவர்களில் பலர் நவீன இலக்கியங்களின் மீது பரிச்சயம் இல்லாமல் இருப்பதும் தகுதியற்றவர்களுக்கு விருது கிடைக்கக் காரணம் என்று சொல்லலாம். தகுதியான எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவதன் மூலம், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கலாம்.
- ப. சுகுமார்,தூத்துக்குடி.