பெல்ஸும் பின்னே சில பேன்ட்டுகளும்

பெல்ஸும் பின்னே சில பேன்ட்டுகளும்
Updated on
1 min read

கதாநாயகர்கள், கல்லூரி மாணவர்கள் என்று 80-களின் இறுதி வரை, அப்போதைய ஆண்களில் பெரும்பாலானவர்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த, ‘பெல்பாட்ட’ மோகத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததே, திரைப்படம் ஒன்றில் பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் அணிந்திருந்த ‘மெகா.. மெகா சைஸ் பெல்பாட்டம்’தான் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.

- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in