Published : 05 Apr 2023 06:21 AM
Last Updated : 05 Apr 2023 06:21 AM
இந்தியாவில் இருக்கும் சுங்கச்சாவடிகளில், ஏற்கெனவே வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து இலகு ரக வாகனங்களுக்கு 5%, கனரக வாகனங்களுக்கு 10% சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளைக் கவலைக்குள்ளாக்கி உள்ளது.
இந்தியாவில் 1,44,634 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் 6,606 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்தியாவில் இரண்டு கட்டங்களாகச் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT