Published : 08 Jan 2024 06:20 AM
Last Updated : 08 Jan 2024 06:20 AM

ப்ரீமியம்
பேருந்துப் போக்குவரத்துச் சிக்கல்கள்: விரைவாகக் களையப்பட வேண்டும்

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டிருப்பது கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருவதும், போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருப்பதும் துரதிர்ஷ்டவசமானவை. பொங்கல் பண்டிகைக் காலத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துபவை.

2019இல் அதிமுக ஆட்சியின்போது 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், ரூ.394 கோடி செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்துக்குக் ‘கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையம்’ என்று பெயர் சூட்டி, டிசம்பர் 30 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x