இருத்தலின் தத்தளிப்புகள் | கதை அறியும் கலை

இருத்தலின் தத்தளிப்புகள் | கதை அறியும் கலை

Published on

கரிச்​சான் குஞ்சு உள்​ளத்​தின் விநோதத்தன்​மை​யைத் திறக்க முயன்ற எழுத்​தாளர். அவரது கதைகளில் மேல​தி​க​மாக ஏதோ ஒன்று இல்​லாது இருப்​பதும், உதாரண கிளைக் கதை லேசாக ஒட்​டிக் கொள்​வதும் உண்​டு.

இந்த பலகீனங்​களை மீறி நல்ல கதைகள் எழு​தி​யிருக்​கிறார். அதில் ஒன்று ‘சம்பாத்தியம்’. அப்​பாச்​சம் ஓர் ஏழை இளைஞன். எஸ்​.எஸ்​.எல்​.ஸி வரை படித்​தவன். விளை​யாட்​டில் பெரிய சூரன். எல்லா பந்​த​யங்​களி​லும் வெற்​றியைத் தட்​டிக்​கொண்டு வருபவன். அவனது கனவுக்கு ஏற்ப யாரும் வழி​காட்​ட​வோ, தானே வழிதேடிக்​கொள்​ளவோ அறி​யாத சூழலில் வளர்ந்​தவன். அவனைப் பற்​றிய இக்​குறிப்பு ஒரு பலமான சித்​திரத்​தைக் காண உதவு​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in