புரிபடாத சொல்லாடல்களின் கூட்டுக்கலவையாகத் தொனிக்கும் வானிலை அறிக்கையை ஜனரஞ்சகமாக மாற்றியவர் வானிலைப் பதிவரான (Weather Blogger) பிரதீப் ஜான்.
சாதாரணர்களின் விருப்பத் தேடலாக வானிலை அறிக்கையை மாற்றியிருக்கும் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜானுடன் பேசியதிலிருந்து...