அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு | சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி

அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு | சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி
Updated on
2 min read

‘தமிழ் நூல்​களை உலகுக்​குக் கொண்டு செல்ல வேண்​டும்; அதே​போல பிற மொழி நூல்​களைத் தமிழுக்​குக் கொண்டு வர வேண்​டும்’ என்ற உயரிய நோக்​கில் கடந்த நான்கு ஆண்​டு​களாகத் தமிழ்​நாடு அரசு, பன்​னாட்​டுப் புத்​தகக் காட்​சியை முன்​னெடுத்து நடத்தி வரு​கிறது. வேறெந்த நாட்​டிலும் மாநிலங்​களோ பிரதேசங்​களோ பன்​னாட்​டுப் புத்​தகக் காட்​சிகள் நடத்தி இருக்​குமா என்​பது சந்​தேகமே.

கடந்த 16, 17, 18 ஆகிய தேதி​களில் நடை​பெற்ற சென்னை பன்​னாட்​டுப் புத்​தகக் காட்​சி​யில் நூற்​றுக்​கும் மேற்​பட்ட பன்​னாட்டு மற்​றும் நம்​நாட்​டுப் பதிப்​பாளர்​களும் முகவர்​களும் பங்​கேற்​றனர். உலகப் புகழ்​பெற்ற ஃபி​ராங்க்​பர்ட், லண்​டன், ஷார்ஜா புத்​தகக் காட்​சிகள் அளவுக்கு தரத்​தி​லும் சிறப்​பான அளவில் தமிழ்​நாடு அரசு கோலாகல​மாக நடத்​தி​யுள்​ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in