காலனிய வடுக்களும் காதல் மௌனங்களும் | சர்வதேச புக்கர் பரிசு 2026

காலனிய வடுக்களும் காதல் மௌனங்களும் | சர்வதேச புக்கர் பரிசு 2026
Updated on
3 min read

“நாவை ஊறவைக்​கும் உணவு​களைப் பற்​றிய விவரிப்​பு​கள், விழுந்து விழுந்து சிரிக்க வைக்​கும் உரை​யாடல்​கள் மற்​றும் ஒரு புனைவு இயங்​கிக்​கொண்​டிருக்​கும்​போதே அதன் உள்ளே மற்​றொரு புனைவை உரு​வாக்​கும் ‘மெ​டாபிக் ஷனல்’ (Metafictional) திருப்​பங்​களு​டன் கூடிய இந்த நாவலை வாசிக்​கத் தொடங்​கி​னால் கீழே வைக்​கவே முடி​யாது. ஒரே நேரத்​தில் ஒரு சுவை​யான காதல் கதை​யாக​வும், அதே நேரம் காலனித்​து​வத்​திற்​குப் பிந்​தைய காலத்​தைப் பேசும் ஒரு கூர்​மை​யான நாவலாக​வும் இரு வேறு தளங்​களில் அசாத்​தி​ய​மாகத் தன் வெற்​றியைப் பதிவு செய்​திருக்​கிறது.”

உலக அளவில் மிக உயரிய இலக்​கிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்​படும் 2026ஆம் ஆண்​டின் சர்​வ​தேச புக்​கர் பரிசை வென்​றிருக்​கும் ‘தை​வான் டிராவலாக்’ (Taiwan Travelogue) நாவல் குறித்​து, அதன் நடு​வர் குழு தெரி​வித்​திருக்​கும் மதிப்​புரை இது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in