தொழிற்சங்க முன்னோடியின் வரலாறு | நூல் நயம்

தொழிற்சங்க முன்னோடியின் வரலாறு | நூல் நயம்
Updated on
1 min read

ஒரு காலத்​தில் கடிதங்​களே தகவல் தொடர்​புக்கு முக்​கிய​மான வழி​யாக இருந்​தன. பெரும்​பாலான கடிதங்​கள் தனிப்​பட்ட எண்​ணங்​களை வெளிப்​படுத்​தும் விதத்​திலேயே எழுதப்​பட்​டன. ஆனால், சிலர் கடிதங்​களி​லும் இலக்​கி​யத்​தை, வரலாற்றை எழுதி ‘கடித’ இலக்​கி​யத்​தைப் படைத்​திருக்​கின்​றனர்.

ஒரு காலத்​தின் சமூக நிலை, அரசி​யல் சிந்​தனை, பண்​பாட்டு மரபு, எழுத்​தாளரின் தனிப்​பட்ட எண்​ணங்​களை அறிய உதவும் முக்​கிய​மான இலக்​கிய வடிவ​மாக கடித இலக்​கி​யம் திகழ்ந்​தது.

அதனால் இது இலக்​கி​யத்​துக்​கும் வரலாற்​றுக்​கும் மதிப்​புமிக்க ஆதா​ர​மாகக் கருதப்​படு​கிறது. அப்​படிப்​பட்ட கடித இலக்​கி​யங்​களில் உலகப் புகழ்​பெற்​றது நேரு தன் மகள் இந்​தி​ரா​வுக்கு எழு​திய கடிதங்​கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in