Last Updated : 06 Apr, 2023 06:18 AM

 

Published : 06 Apr 2023 06:18 AM
Last Updated : 06 Apr 2023 06:18 AM

ப்ரீமியம்
நலப் பள்ளிகளின் இணைப்பு: நன்மையா, தீமையா?

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித் துறையோடு இணைத்தது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. ஆதிதிராவிடர் நல உரிமைகள், சொத்துக்கள் பறிக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறது.

லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றுகூட சமூக வலைதளப் பகிர்வுகள் கூறுகின்றன. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் நலப் பள்ளிகளைக் கொண்டுவர வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்தது. அது நிறைவேற்றப்படும்போது நேர் எதிர்வினைகள் உருவாகின்றன. அரசு இதனை எதேச்சதிகாரமாக மேற்கொள்கிறது என்கிற தோற்றமும் உருவாகியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x