நாம் பெற்றது புவியியல் விடுதலை மட்டுமே! - பக்தவத்சல பாரதி | கருத்துப் பேழை சந்திப்பு

நாம் பெற்றது புவியியல் விடுதலை மட்டுமே! - பக்தவத்சல பாரதி | கருத்துப் பேழை சந்திப்பு
Updated on
2 min read

கடந்த 35 ஆண்டுகளாக முழுநேர மானிடவியல் ஆய்வாளராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் பக்தவத்சல பாரதியின் பணிகள் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை. தமிழ் இலக்கியங்களை இனவரைவியல் அடிப்படையில் அணுகிய மானிடவியல் ஆய்வாளர்.

‘திராவிட மானிடவியல்’, ‘இலங்கையில் சிங்களவர்’, ‘இலங்கை இந்திய மானிடவியல்’, ‘சாதியற்ற தமிழர் - சாதியத் தமிழர்’ உள்பட இவர் எழுதிய 25க்கும் அதிகமான ஆய்வு நூல்கள் தமிழ்நாட்டின் கல்வித் துறையில் ஒரு தனித்த மானிடவியல் கல்விப் புலத்தை உருவாக்கப் போதுமானவை. அவருடனான நேர்காணலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது:

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in