கருத்தடையும் பெண் விடுதலையும்

கருத்தடையும் பெண் விடுதலையும்
Updated on
3 min read

மறுஉற்பத்திக்கு ஏற்ப உற்பத்தி இல்லாதது; பஞ்சம், வறுமை, தொடர்ந்து பத்துப் பதினைந்து குழந்தைகளைப் பெற்றதால் இளம் வயதிலேயே கிழப்பருவம் அடைந்தது; தாய், சேய் உடல்நலம் குன்றுதல், மரித்தல்; குடும்பச் சொத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றால் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் பெண்களின் நிலை படுமோசமாக இருந்தது.

மறுஉற்​பத்​திக்கான தொழிற்சாலை ஆக்கப்பட்ட பெண்ணுடல் கருவுறு​தலைக் கட்டுப்​படுத்தும் பெண் விடுதலை அரசியலை 1920களில் சுயமரியாதை இயக்கம் முதலில் முன்னெடுத்தது. “உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளைபெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோக வேண்டும்” எனப் பெரியார் 1928இல் ‘குடிஅரசு’ இதழில் தலையங்கம் தீட்டி​னார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in