Last Updated : 02 Sep, 2024 06:13 AM

 

Published : 02 Sep 2024 06:13 AM
Last Updated : 02 Sep 2024 06:13 AM

ப்ரீமியம்
விலக மறுக்கும் திரைகள் - 23: அதிகாரத்தின் வெளிப்பாடான பாலியல் அத்துமீறல்கள்

பெண்​களுக்குப் பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்​கிறதா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய மிகவும் துரதிர்​ஷ்ட​வசமான காலக்​கட்​டத்தில் நாம் வாழ்கிறோமோ எனத் தோன்றுகிறது. சமீப காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதி​களிலும் அன்றாட நிகழ்​வாகப் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் வெவ்வேறு வடிவங்​களில் அரங்கேறிக்​கொண்​டிருக்​கின்றன. சிறு குழந்தைகள் முதல் முதிய பெண்கள் வரை பாலியல் சீண்டல்​களுக்கும் வல்லுறவு​களுக்கும் ஆளாக்​கப்​படு​கிறார்கள்.

இக்குற்​றங்​களில் ஈடுபடு​பவர்கள் - சிறுவர்கள் தொடங்கி முதிய​வர்கள் வரை எந்தப் பேதமும் அற்றவர்களாக இருக்​கிறார்கள் என்பதும் நம்மை அதிர்ச்​சிக்​குள்​ளாக்கு​கிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள், விளையாட்டு வீராங்​கனைகள், மருத்​துவர்கள், பயணிகள், திரைத் துறைப் பெண்கள் என எந்தத் தரப்பினரும் இங்கு விட்டு வைக்கப்​பட​வில்லை. பெண்கள் விரட்டி விரட்டி வேட்டை​யாடப்​பட்டுக் கொண்டிருக்​கின்​றார்கள். பெண்கள் மீதான மதிப்பும் மரியாதையும் மனித மாண்பு​களும் விழுமி​யங்​களும் என்னவாயின?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x