Last Updated : 25 Jul, 2024 08:12 AM

 

Published : 25 Jul 2024 08:12 AM
Last Updated : 25 Jul 2024 08:12 AM

ப்ரீமியம்
நூற்றாண்டில் நுழையும் மேட்டூர் திட்டம்

தமிழ்​நாட்டின் உயிர்​நாடியாக விளங்​கும் மேட்டூர் அணை கட்டப்​படுவதற்கு 1925 ஜூலை 20ஆம் தேதி அடிக்​கல் நாட்டப்​பட்டது. மேட்டூர் அணை நூற்​றாண்​டில் நுழையும் இந்த வேளை​யில், அதன் வரலாறோ திருப்​பங்​கள், ஆச்சரியங்​கள் நிறைந்​தது.

நீர்ப்​பாசனத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்​கலாம். முதலாவது, ஆறுகளில் உள்ள சாதாரண நீர்ப்​போக்கு மூலம் குறைந்த அளவு பாசன வசதியை நிலங்கள் பெறும். மற்றொன்று, ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் சமயங்​களில் அவற்றைத் தேக்கிவைத்து, பிறகு சீரான அளவில் தேவையான அளவுக்கு நிலங்​களுக்குப் பாசன வசதி அளிப்பது. ஆனால், இயற்கையான முறையில் பாசன வசதி பெறும் வாய்ப்பு நமது மாநிலத்தில் இல்லை. பெருவெள்​ளத்தைச் சேமித்துப் பாசன வசதி ஏற்படுத்தித் தர இயலும். அதற்குச் சிறந்த உதாரணம் ‘காவிரி-மேட்டூர் திட்டம்’.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x