Last Updated : 25 Jul, 2024 08:01 AM

 

Published : 25 Jul 2024 08:01 AM
Last Updated : 25 Jul 2024 08:01 AM

ப்ரீமியம்
சமூக மாற்றத்துக்கு வித்திடும் நீதிமன்றம்

தென்​ மாவட்ட மக்​களுக்கு நீதி வழங்​கிவரும்​ சென்னை உயர்​ நீதி​மன்ற மதுரைக்​கிளை நேற்​றுடன்​ 20 ஆண்​டுகளை நிறைவு செய்​து​விட்டது. 1990களில்​ முன்​மொழியப்​பட்டு, மதுரை உள்​ளிட்ட தென்​ மாவட்ட வழக்​கறிஞர்​கள்​, மக்​களின்​ தொடர்​ கோரிக்கை ஏற்றுக் ​கொள்​ளப்​பட்டதைத்​ தொடர்ந்து, சென்னை உயர்​ நீதி​மன்​றத்​தின்​ நிரந்​தரக்​ கிளை மதுரையில்​ கடந்த 2004 ஜூலை 24 ஆம்​ தேதி தொடங்​கப்​பட்டது.

தென் மாவட்டங்​களின் நீதிமன்றம்​: மதுரை, தேனி, திண்டுக்​கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாத​புரம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்​கோட்டை, கரூர், திருநெல்​வேலி, தென்காசி, தூத்துக்​குடி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்​களைச் சேர்ந்த வழக்குகள்​ இங்கு விசாரிக்​கப்​படு​கின்றன. பொருளாதா​ரத்​தில் பின்தங்கிய, கிராமப்​புறப் பின்னணி கொண்ட முதல் தலைமுறை வழக்கறிஞர்கள்​ இந்த மாவட்டங்​களில் அதிகளவில் இருக்​கின்​றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x