விண்வெளி விஞ்ஞானம் அறிய… | நூல் நயம்

விண்வெளி விஞ்ஞானம் அறிய… | நூல் நயம்
Updated on
1 min read

குழந்​தைகளுக்​காக​வும், விண்வெளி அறி​வியலில் ஆர்​வம் கொண்ட ஆரம்​பநிலை வாசகர்​களுக்​காக​வும் இந்​நூல் எழுதப்​பட்​டுள்​ளது. “ஆகா​யத்​தைப் பார்​... கேள்வி​களைக் கேள்​... அறி​வியல் அங்​கே​தான் தொடங்​கு​கிறது...” எனும் வாசகங்​களு​டன் தொடங்​கு​கிறது இந்​நூல்.

விமானத்​தில் பறப்​பவர்​களும் வானத்​தில்​தான் பறக்​கிறார்​கள். அவர்​களை நாம் விண்​வெளி வீரர்​கள் என்று சொல்​கிறோ​மா? விமானம் வானில் ஏறும் போதும் பூமிக்கு இறங்​கும் போதும் காது வலி​யால் துடிக்​கிறோமே ஏன்? விண்​வெளிக்​குச் செல்ல ஏன் நாம் ராக்​கெட்டை பயன்​படுத்​துகிறோம்? கிரகணம் என்​றாலே பயப்​படுகிறார்​களே ஏன்? பூமி​யில் மட்​டும் வளர்​பிறை, தேய்​பிறை ஏற்​படு​வது ஏன்? விண்​கலங்​கள் விண்​ணில் ஏவுவதற்கு முன்​பாக திருப்​ப​தி​யில் வழி​பாடு செய்​வது சரி​யா? இது​போன்ற கேள்வி​களுக்​கான விளக்​கங்​களை சிறு​வர்​கள் எளி​தில் புரிந்து கொள்​ளும் வகை​யில் இந்​நூல் படைக்​கப்​பட்​டுள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in