தகவல்களின் புதையல்

தகவல்களின் புதையல்
Updated on
1 min read

சினி​மா, ஓவி​யம், இலக்​கி​யம் போன்​றவற்​றில் தடம் பதித்து வருபவர் விட்​டல்​ராவ். சென்னை மூர் மார்க்​கெட்​டின் சார்​சானிக் பாணியி​லான பழைய கட்​டிட வளாகத்​தில் பழைய புத்​தகங்​களை அவர் தேடிக் கண்​டெடுத்த அனுபவங்​களை ஓர் அழகிய நூலாகவே எழு​தி​விட்​டார்.

அதி​லுள்ள நிரந்​தரக் கடைகளும் வராண்டா கடைகளும் இரு​கரம் கூப்பி வரவேற்​றதோடு, ரசனைக்​குத் தக்க வரவு​கள் வந்​தால் எடுத்​து​வைத்​திருந்து தரும் அளவுக்கு கடைக்​காரர்​களு​டன் இவர் நெருக்​க​மாகி​விட்​டார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in