கல்விப் புரட்சிகள் பற்றிய தொகுப்பு | நம் வெளியீடு

கல்விப் புரட்சிகள் பற்றிய தொகுப்பு | நம் வெளியீடு
Updated on
1 min read

மனிதர்​களின் சிந்​தனையை, சமூகத்தை வடிவ​மைக்​கும் உன்னத கருவி கல்​வி. உலகம் முழு​வதும் கல்​வி​யியல் சார்ந்து எண்​ணற்ற ஆராய்ச்​சிகளும், புரட்​சிகர​மான சிந்​தனை​களும் தொடர்ந்து புத்​தகங்​களாக வெளிவந்​தவண்​ணம் உள்​ளன.

ஜான் டூயி, பாவ்லோ ஃபிரெய்​ரி, மரியா மாண்​டிசோரி முதல் நவீன​கால சிந்​தனை​யாளர்​கள் வரை கல்வி சார்ந்து எழு​திய பல நூல்​கள் தமிழ் வாசகர்​களை இது​வரை முழு​மை​யாகச் சென்​றடைந்​த​தில்​லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in