இசைத்தமிழ் இன்பம்

இசைத்தமிழ் இன்பம்
Updated on
1 min read

இசைத்​தமிழை வளர்த்​தெடுக்​க​வும் பழந்​தமிழ் இசை மரபைப் பேணிக் காக்​க​வும் அரும்​பாடு​பட்​ட​வர் ஆபிர​காம் பண்​டிதர். அவரின் தொண்​ட​ரான ப.தண்​ட​பாணி இயற்றிய கீர்த்​தனை​களின் தொகுப்பே ‘தமிழ்க் கீர்த்​தனை​கள் (தொகுதி 3)’.

இதன் முதல் தொகுதி 2001ஆம் ஆண்​டும் இரண்​டாவது தொகுதி 2024ஆம் ஆண்​டும் வெளி​யா​யின. ப.தண்​ட​பாணி உருவாக்கிய ‘ஆபிர​காம் பண்​டிதர் மன்​றம்’ இந்த நூலை​ வெளி​யிட்​டிருக்​கிறது. பதிப்​பாசிரிய​ரான நாஞ்​சில் நடராசன் மிக​வும் கவன​மாக​வும் நுட்​ப​மாக​வும் இந்த நூலைப் பதிப்​பித்​தமை புலப்​படு​கிறது.

19ஆம் நூற்​றாண்​டில் பல்​வேறு கீர்த்தனை​கள் தோன்​றின. வள்ளலார், வேத​நாயகம் பிள்ளை ஆகியோர் பல கீர்த்தனைகள் பாடி​னர்.கோபாலகிருஷ்ண பார​தி​யார் ‘நந்​த​னார் சரித்​திரக் கீர்த்​தனை​கள்’ பாடி​னார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in