‘என் கதை’ முதல் ‘கடைசி ரயில் பெட்டி’ வரை | நூல் வரிசை​​

‘என் கதை’ முதல் ‘கடைசி ரயில் பெட்டி’ வரை | நூல் வரிசை​​
Updated on
1 min read

என் கதை

தருமி

பன்​முக மேடை

வெளி​யீடு

விலை: ரூ.500

தொடர்​புக்​கு: 9487845666

எழுத்​தாள​ரும் மொழிபெயர்ப்​பாள​ரு​மான தரு​மி, தன் வாழ்க்கை அனுபவங்​களை மைய​மாகக் கொண்டு அவரது வலைப்​பூ​வில் எழு​திய கட்​டுரைகளின் தொகுப்​பு.

தமிழ் உர்தூ அகராதி

முக்​தார் பத்ரி

முல்லை பதிப்​பகம்

விலை: ரூ.300

தொடர்​புக்​கு: 9840358301

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in