பேச்சுவழக்கில் கிராமிய நினைவுகள்

பேச்சுவழக்கில் கிராமிய நினைவுகள்
Updated on: 
1 min read

கிராமிய நினை​வு​களின் எழுத்​துகள் பெரும்​பாலும் நினை​வேக்​க​மாகவே அமைந்​து​விடு​கின்​றன. அவ்​வகை​யில் இச்​சிறுகதைத் தொகுப்பு வழக்​க​மான ஒன்​றுதான்.

எனினும் கதை சொன்ன விதத்​தில் ஒரு தனித்த முயற்​சி​யாக அமைந்​துள்​ளது. ஊரின் பெரிய மனிதர் தோரணை​யில் ஊரின் மையத்​தில் வீற்​றிருக்​கும் அரச மரத்​தடி, பலருடைய வாழ்க்​கை​யிலும் ஓர் அங்​க​மாக இருக்​கிறது.

அதன் பிறகு பெரியேரி, சம்​பேரி இரண்​டும் விவ​சா​யத்​துக்கு நீர் வழங்​கும் பெரியதும் சிறியது​மான நீர்​நிலைகள். இவற்​றோடு பாசனம்​பெறும் 10 கிராமங்​கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in