ரித்விக் கட்டக்குக்கு சிறந்த சமர்ப்பணம் | நூல் நயம்

ரித்விக் கட்டக்குக்கு சிறந்த சமர்ப்பணம் | நூல் நயம்
Updated on
1 min read

யதார்த்​த​வாதம், சமூக அக்​கறை, கலாபூர்​வ​மான திரைப்பட ஆக்​கம் ஆகிய​வற்​றின் மூலம் இந்​திய திரைப்பட உலகத்​துக்​குப் புது ரத்​தம் பாய்ச்​சிய வங்க மூவர் அணி சத்​யஜித் ராய், மிருணாள் சென், ரித்விக் கட்​டக்.

இவர்​கள் மூவரில் மிகக் குறைந்த காலமே வாழ்ந்​து, மிகக் குறைந்த திரைப்​படங்​களை மட்​டுமே இயக்​கி​யிருந்​தா​லும் தனி முத்​திரை பதித்​தவர் ரித்விக் கட்​டக். இடது​சா​ரிக் கொள்​கை​யின் மீது தீவிரப் பிடிப்​புடன் இருந்த அவர், தன் படைப்​பு​கள் மூலம் அது சார்ந்த புரிதலை பரவலாக்க முயன்ற அதே​நேரம், கலை​த்தன்​மை​யில் சமரசம் தேவை​யில்லை என்​கிற புரிதலைக் கொண்​ட​வர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in