ஆழ்மனதின் அழகிய கவிதைகள்

ஆழ்மனதின் அழகிய கவிதைகள்
Updated on
1 min read

மகிழ்​ஆதனின் 3வது கவிதைத் தொகுப்பு இது. மலை​யி​லிருந்து பறக்​கும் பறவை​களாய் தனது கவிதைகள் பறப்​ப​தாக, குறிப்​பிடும் மகிழ்​ஆதனுக்கு 15 வயது பூர்த்​தி​யாக வில்​லை.

தாயின் நேசத்​தில் மலை​யி​லிருந்து பறவை​யாய் பறப்​பதும், சிறுகுழந்​தை​யான தம்​பி​யின் சிரிப்​புக் காரண​மாக மனதில் மணம் வீசுவதும், மணக்​கும்​போது சிரிக்​கும் பூவை காண்​பதும், மகிழ்​ஆதனின் கவிதைகள், வீட்​டிலிருந்தே தொடங்​கு​வதை தெரிவிக்​கின்​றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in